கடும் மழையால் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்!

#SriLanka #Flight
Thamilini
1 year ago
கடும் மழையால் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்!

கடும் மழை காரணமாக கட்டுநாயக்க பண்டார்நாயக்கா விமான நிலையத்தில்  நீர் தேங்கியுள்ளது. 

இதன்காரணமாக 06 விமானங்கள் இந்தியாவின் இரு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, இந்தியாவில் உள்ள சென்னை மற்றும் மாலத்தீவிலிருந்து வரும் விமானங்களும், அபுதாபியில் இருந்து எட்டிஹாட் ஏர்வேஸ் விமானமும் மட்டாலா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

கூடுதலாக, ஜப்பான், துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள சென்னை ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்கள் இந்தியாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4