இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது.
மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.
வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது. மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.