பிரித்தானியா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை : Emergency kitகளை தயார் நிலையில் வைக்குமாறும் கோரிக்கை!
#SriLanka
#snowstorm
Thamilini
1 year ago
பிரித்தானியாவில் தாராக் புயல் காரணமாக 90 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 75 நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைக்குமாறும் எமர்ஜென்சி கிட் ஒன்றை வைத்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் மின்வெட்டு மற்றும் மொபைல் போன் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.