ஐரோப்பாவின் சிறந்த ரயில் நிறுவனங்கள்பட்டியலில் 2வது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து

#Switzerland #Railway #company #European
Prasu
2 weeks ago
ஐரோப்பாவின் சிறந்த ரயில் நிறுவனங்கள்பட்டியலில் 2வது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து

உலகிலேயே சிறந்த குடிநீரைக் கொண்ட நாடு, சுற்றுலாவுக்கு சிறந்த மாகாணத்தைக் கொண்ட நாடு, உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இடம் என பல்வேறு பெருமைகள் கொண்ட சுவிட்சர்லாந்துக்கு மீண்டும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

ஐரோப்பாவிலேயே இரண்டாவது சிறந்த ரயில்வே நிறுவனம் அமைந்துள்ள நாடு என்ற புகழைப் பெற்றுள்ளது சுவிட்சர்லாந்து.

ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில்வே நிறுவனம், Trenitalia என்னும் இத்தாலி நாட்டு ரயில்வே நிறுவனம். 

ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில்வே நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் சுவிஸ் ஃபெடரல் ரயில்வே நிறுவனம்.

 பயணச்சீட்டு விலை, நம்பகத்தன்மை முதலான சில காரணிகளின் அடிப்படையில், 27 ரயில்வே நிறுவனங்களை ஆய்வு செய்த Transport and Environment (T&E) என்னும் அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!