பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு NPPயின் பாராளுமன்ற எஸ்.ஶ்ரீபவானந்தராஜா திடீர் விஜயம்!

#SriLanka
Mayoorikka
1 year ago
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு NPPயின் பாராளுமன்ற எஸ்.ஶ்ரீபவானந்தராஜா திடீர் விஜயம்!

பருத்தித்துறை வைத்தியசாலைக்கு-வைத்தியர்,NPPயின் பாராளுமன்ற எஸ்.ஶ்ரீபவானந்தராஜா மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A.கேதீஸ்வரன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

 திடீர்  காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4