சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார
#SriLanka
#Sri Lanka President
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே