ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் எலி கடித்து உயிரிழந்த 10 வயது சிறுவன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் எலி கடித்து உயிரிழந்தான். ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கஸசிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, சத்தமாக அழுதுள்ளார .
போர்வையை கழற்றியபோது, காலில் இருந்து ரத்தம் வழிவதை கவனித்தார். உடனடியாக மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர், ஆனால் சிறுவனின் நிலை படிப்படியாக மோசமடைந்தது இறந்தான் சிறுவனின் இரத்தத்தில் தொற்று இருந்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. அவரும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று மருத்துவமனை விளக்கமளித்தது.