இன்றைய வானிலை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று  (17)   வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு துறை கூறுகிறது. 

 வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4