கல்வி தகைமைகளை சமர்ப்பித்தார் எதிர்கட்சி தலைவர்!

#SriLanka #Sajith Premadasa
Thamilini
1 year ago
கல்வி தகைமைகளை சமர்ப்பித்தார் எதிர்கட்சி தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சபாநாயகரின் கல்வி தகைமைகள் தொடர்பில் எழுந்த சர்சைகளை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் கல்வி தகைமைகள் குறித்து சந்தேகம் எழுந்திருந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் தனது கல்வி தகைமைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4