அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம்!

#SriLanka
Dhushanthini K
3 months ago
அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம்!

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

இன்ஜின் கோளாறால் ஏற்பட்ட புகை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் செல்லும் LX1885 விமானம் கிராஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் 05 பணியாளர்கள் மற்றும் 72 பயணிகள் பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பணியாளர்களின் "நிலை தெளிவாக இல்லை" என்று விமான நிறுவனம் கூறியது. மற்ற நான்கு பணியாளர்களும் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!