நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும்!

#SriLanka #weather
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4