இன்றைய வானிலை!
#SriLanka
#weather
Dhushanthini K
11 hours ago
வடக்கு மற்றும் கிழக்கில் மழை ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில், முக்கியமாக மழை காலநிலையில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.