மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் நியமனம்!

#SriLanka #Mahinda Rajapaksa
Thamilini
1 year ago
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ்  நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். 

 கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30) கையளிக்கப்பட்டுள்ளது. 

 விஜேராமவில் உள்ள  மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது இடம்பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4