அனுராவால் அர்ச்சுனா இயக்கப்படுகிறாரா? (பிரத்தியேக செய்தி)

தேர்தலுக்கு முன்பாக ஆரம்பித்திலேயே ஒரு அரசியல்வாதியாக அர்ச்சுனா ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஒரு அரசியல் தலைவரை சந்தித்ததென்றால் அனுரா தரப்பை அதாவது ஜேவிபி தரப்பை தான் அணுகினார் ஆச்சுனா, அதன் பிற்பாடு படிப்படியாக ரணில் மற்றும் நாமல் என்று கூறப்பட்டது.
அடுத்ததாக சஜித் பிரேமதாசா என்று கூறப்பட்டது இப்படியே சென்று கடைசியாக அவர் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு எம்பி யாக அலங்கரிக்கப்பட்டார். 27 ஆயிரம் வாக்குக்களில் அடிப்படையிலே சாவகச்சேரி மக்கள் அவரை அறியாசத்தில் அமர்த்தினார்கள்.
அதன் பிற்பாடு அவருடைய நகர்ப்புகள் பாராளுமன்றத்தில் சரி வெளியேயும் சரி, அனுரா அவர்களை அனுசரித்தும் அவர்களுடைய போக்கிலும் மற்றும் அவர்களுக்கு ஒரு மறைமுகமாக நிழல் ஆதரவு செலுத்தும் முகமாக செலுத்துவது போன்ற மாயோடு அவர்களுடைய பேச்சுக்களும் கருத்துக்களும் அவர்களுடைய முன்வைப்புகளும் காய் நகர்த்தர்களும் நடந்து கொண்டு செல்கிறன. அந்த வகையிலே ஊடகங்கள் சில கூறிக் கொண்டிருக்கிறார்கள் அனுரா அர்ச்சுனா அவர்களை வைத்து அரசியல் செய்கிறார் சீனாவின் பின்னால் அனுரா நின்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்ற ஒரு செய்தி பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது.
லங்கா4 ஊடகம் அதை நூற்றுக்கு நூறு வீதம் முற்று முழுதாக மறுக்கிறது அனுராதரப்பு என்பது நடுநிலையாகவும் நியாயத்தை நியாயமாகவும் சரியை சரியாகவும் தவறை தவறாகவும் சுட்டிக்காட்டுகின்ற தரப்பு மற்றும் ஒரு சிலர் அனுராதரப்பு எம்பி தரப்பை விமர்சித்தாலோ ஏதாவது குற்றம் சுமத்தினாலோ அதற்கான பதிலை அடிதடியில் இறங்காமல் அமைதியாக விளங்குமாறு கூறி நகர்ந்து செல்பவர்கள். இதனை பல இடங்களிலே அவர்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியமாக நாங்கள் பார்க்கின்ற பொழுது அனுரா தரப்பு அர்ச்சனாவை பயன்படுத்தவில்லை அர்ச்சுனா அனுராவை பயன்படுத்துகிறார் என்ற ஒரு மாயை போன்ற ஒரு தோற்றப்பாடை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு நாங்கள் பாராளுமன்றத்தில் அமர்விலே அவர் அஞ்சலி செலுத்திய விதம் அதாவது மேதகுத்தும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார் அதே வேளையிலே தனிமையாக அஞ்சலி செலுத்தினால் அங்கே மற்ற அனைவராலும் நிராகரிக்கப்படுவார் என்ற ஒரு யுக்தியோடு ஒரு சாணக்கியத்தனத்தோடு அவர் ஜேவிபி தலைவர் ரோகண விஜயவீரவுக்கும் இஸ்லாமிய ஒரு சில தலைவர்களுக்கும் அங்கே அஞ்சலி செலுத்தியதாக அனைவருக்கும் இணைந்து சிங்களவர் சிங்கள வீரர்கள் மற்றும் தமிழ் வீரர்கள் மற்றும் இஸ்லாமிய வீரர்கள் என்று அனைவருக்கும் தெரிவித்ததால் யாராலும் எதையும் பேச முடியாமல் போய்விட்டது.
அதிலே அவர் ஜேவிபி அனுரா தரப்பை அவர் பிரயோகித்திருக்கிறார் என்று கூற முடியுமே தவிர அனுராதரப்பு அவரை பிரயோகிக்கவில்லை அதேபோன்று பல விடயங்களிலே அவர் அனுராதரப்பை அனுசரித்து செல்வதன் காரணம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான்.
இதுதொடர்பான மேலதிகள் தகவல்களை அறிந்துகொள்ள கீழுள்ள வீடியோ இணைப்பை கிளிக் செய்யவும்.
இந்த செய்தி பிடித்திருந்தால் மாற்றவர்களுக்கும் பகிரவும்.



