கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : தனியார் பேருந்து சாரதியின் மோசமான செயல்!

#SriLanka #Bus
Thamilini
1 year ago
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : தனியார் பேருந்து சாரதியின் மோசமான செயல்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன  தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பஸ் ஊழியர்களுக்கும் பஸ் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக குறிப்பிட்டார். 

 தற்போதைய நிலைமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய நம்புவதாக தலைவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4