வல்லரசையே திரும்பிப் பார்க்க வைத்த யாழ். வல்வெட்டித்துறை வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா!

#SriLanka
Mayoorikka
1 year ago
வல்லரசையே திரும்பிப் பார்க்க வைத்த  யாழ். வல்வெட்டித்துறை வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா!

வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா யாழ்ப்பாணம் வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நேற்று மிகச் சிறப்பான விழாவாக இடம்பெற்றது. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பட்டத் திருவிழா இடம்பெற்றது.

 இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத் திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர்.

images/content-image/2024/1736912166.jpg

 இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது.

images/content-image/2024/1736912882.jpg

 வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

images/content-image/2024/1736912895.jpg

images/content-image/2024/1736912912.jpg

images/content-image/2024/1736912927.jpg

images/content-image/2024/1736912976.jpg

images/content-image/2024/1736912942.jpg

images/content-image/2024/1736912962.jpg

images/content-image/2024/1736912991.jpg

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4