உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு!

#SriLanka
Dhushanthini K
4 hours ago
உர மானியத்திற்கான நிதி வழங்கல்  95% நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு!

உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய மேம்பாட்டு ஆணையர் துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, இதுவரை ரூ.16,369 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ரோஹண ராஜக்ஷ தெரிவித்தார். 

 கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, உர மானியங்களுக்காக விவசாயிகளுக்கு 9,889 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.

 இன்றைய (15) ஆம் திகதிக்குள் 1,666 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமநல மேம்பாட்டு ஆணையர் நாயகம் தெரிவித்தார். 

 அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் அதிக மானியப் பணத்தைப் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையர் நாயகம் யூ. பி. ரோஹண ராஜக்ஷ மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!