கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு!

#SriLanka #water
Thamilini
1 year ago
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

 இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை (17) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும். 

 கொழும்புக்கு நீர் வழங்கும் பிரதான குழாய்வழியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4