மோசடிகள் மற்றும் இலஞ்சம் குற்றங்கள் தொடர்பில் முறையிட 1997
#SriLanka
#Police
#Fraud
#Bribery
Prasu
4 hours ago
பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் மற்றும் இலஞ்சம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொதுமக்களுக்காக மீள புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்