தம்புள்ளையில் ஒரு தொகை வெடிப்பொருட்கள் மீட்பு!

#SriLanka
Thamilini
1 year ago
தம்புள்ளையில் ஒரு தொகை வெடிப்பொருட்கள் மீட்பு!

தம்புள்ளை காவல் பிரிவின் தம்புலுகம பகுதியில் வெடிபொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. 

 டைனமைட் அடங்கிய ஐந்து 8 அங்குல நீளமுடைய  ஜெல் காப்ஸ்யூல்கள், 4 சென்டிமீட்டர் நீளமுள்ள 10 டெட்டனேட்டர்கள் மற்றும் 500 கிராம் அம்மோனியாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புலுகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

 தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4