2024 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியானது!
#SriLanka
#Examination
Thamilini
11 months ago
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இன்று (23) பிற்பகல் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஐப் பார்வையிட்டு முடிவுகளைப் பெறலாம் என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
4. All Media-01232025163118 by poornima on Scribd
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்