கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்

#SriLanka #Protest #Kilinochchi
Prasu
1 year ago
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் இணைந்து இன்றைய தினம்23.01.2025 ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் விவசாயி ஒருவரை சொந்த விடயம் தொடர்பாக தாக்கியுள்ளார்.

அத்துடன் இவர் பலரிடம் முன்னுக்குப் பின் முரணான வகையில் பலருடன் முரண்படுவதாகவும் அதனை தட்டிக் கேட்டால் நான் ஊடகவியலாளர் என கூறி வருகிறார்.

கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகள் மற்றும் இரணைமடு கமக்ககார அமைப்புக்களின் சம்மோலனம் பற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதன் காரணமாக இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றியம் முன்னெடுத்திருந்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4