குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு
#India
#Actor
#Award
#ajith
Prasu
3 days ago
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்பட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக திரை வாழ்க்கையில் இருக்கும் அஜித் மூன்று பிலிம்பேர் விருதுகள், மூன்று தமிழ்நாடு அரசு விருதுகள் மற்றும் நான்கு விஜய் விருதுகள் என பல விருதுகளைப் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்