ரஸ்க் அல்வா - செய்முறை!

#SriLanka #Cooking
Thamilini
1 year ago
ரஸ்க் அல்வா - செய்முறை!

ரஸ்க் அல்வா

 தேவையான பொருட்கள்

ரஸ்க்

 நெய்

 1 கப்ஜீனி

 முந்திரி 4

 நீர் 200 மில்லி லிட்டர் ச

செய்முறை -

ரஸ்கை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். நீரில் 1 கப் ஜீனி சேர்த்து நன்கு ஜீனி கரையும் வரை நன்கு காய்ச்சி பின் வடிகட்டி மீண்டும் காய்ச்சவும். இப்போது ரஸ்க் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.

 4 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கரண்டியை சுற்றி வரும் வரை அடிபிடிக்காமல் கிண்டவும். இப்போது சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும். அடி கனமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். கேசரி பவுடர் உங்கள் விருப்பம். ஆனால் போடாமல் இருப்பது நல்லது.

 வானலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி சேர்த்து சிறிது பொன்னிறமாக வறுத்து சேர்க்க ரஸ்க் அல்வா ரெடி.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4