நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Rain
Thamilini
1 year ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4