சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடிகளின் விலைகள் அமோகம்!

#SriLanka
Mayoorikka
11 months ago
சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடிகளின் விலைகள் அமோகம்!

இலங்கையின் 77வது சுதந்திர தினம் நாளையதினம்(04) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் திருகோணமலை மாவட்ட மக்களும் இதற்காக தயாராகி வருகின்றனர்.

 அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, கடைகளில் தேசியக் கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!