பாடசாலையில் கண்டெடுக்கப்பட்ட மிட்டாய் வடிவிலான போதை மாத்திரை
#drugs
#Warning
#School Student
Prasu
11 months ago
தற்போது பாடசாலை மாணவர்களை நோக்கமாக கொண்டு சிறுவர்கள் உண்ணும் மிட்டாய் வடிவில் போதை மாத்திரை விற்பனை நடந்துவருகிறது.
இத்தகைய போதை வியாபாரிகளின் நோக்கம் பெரியோர் அல்ல சிறார்களே.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்