சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில் வீடுகள் விலை அதிகரிப்பு
#Switzerland
#House
Prasu
2 hours ago
சுவிட்சர்லாந்தில், இதுவரை இல்லாத வகையில், வீடுகள் விலை அதிகரித்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், இதுவரை இல்லாத வகையில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தனி வீடுகள் விலையும், 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், அருகிலுள்ள பிரான்ஸ் நாட்டில், வீடுகள் விலை 0.3 சதவிகிதம் முதல் 0.7சதவிகிதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்