நாம் வாழ்வில் கவனிக்க வேண்டிய விடயமும் - கவனிக்க கூடாத விடயமும்

#people #Lifestyle #life
Prasu
1 year ago
நாம் வாழ்வில் கவனிக்க வேண்டிய விடயமும் - கவனிக்க கூடாத விடயமும்

'சர்வீஸ்'க்கு போயிட்டு வந்த "பைக்கும்",
அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த "wife"ம்
ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது..!!
 
ஆசையா அடிச்சா அது காதலி....
ஆசை தீர அடிச்சா அது மனைவி....

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்..
தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்

வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் "பொண்ண கூப்பிடுங்க..
நல்ல நேரம் முடியப் போகுது"..

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்..
 பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..!
ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!

ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது "காப்பு"..
அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!!

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4