ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில்

#SriLanka
Mayoorikka
1 year ago
ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

 இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குறித்த பிரேரணையை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4