மின்சார சட்டமூல திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

#SriLanka #Electricity Bill
Thamilini
11 months ago
மின்சார சட்டமூல  திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

மின்சார சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது.

 இதற்கமைய, குறித்த திகதிக்கு முன்னர் மக்கள் தங்களது யோசனைகளை இலக்கம் 434, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

 அத்துடன், தற்போது மின்சாரச் சட்டத்தில் திருத்தம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!