SLvsAUS - ஆஸ்திரேலியா அணிக்கு 214 ஓட்டங்கள் இலக்கு

#SriLanka #Australia #Cristiano Ronaldo
Prasu
3 hours ago
SLvsAUS - ஆஸ்திரேலியா அணிக்கு 214 ஓட்டங்கள் இலக்கு

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார், ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இலங்கையின் முன்னணி வீரர்கள் களத்தில் நிலைநிறுத்த அனுமதிக்கவில்லை.

இருப்பினும், தனி ஒருவராகப் போராடிய கேப்டன் சரித் அசலங்கா, இலங்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அசலங்கா 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தை அடித்தார். இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன்சி இன்னிங்ஸை விளையாடிய சரித் அசலங்கா 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!