பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றி நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

#Jaffna #Parliament #Meeting
Prasu
1 year ago
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றி நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் அர்ச்சுனா இராமநாதனை தவிர யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சமூகம் அளிக்காததன் காரணம் என்ன?இன்று பாராளுமன்றத்திலா? அல்லது பொலிஸ் விசாரணையிலா?

images/content-image/1739564048.jpg

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4