எதிர்காலத்திற்காய் ஒன்றுப்படுவோம் : அனைவருக்கும் மாபெரும் அழைப்பு!
#SriLanka
#Switzerland
Thamilini
10 months ago
சுவிட்சர்லாந்தில் எதிர்காலத்திற்காய் ஒன்றுப்படும் என்ற தொனிப்பொருளில் மாபெரும் ஒன்றுக்கூடல் வரும் 23.02.2025 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் சமூக, பொருளாதர, பண்பாடு மற்றும் ஆன்மீகத்துறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுவிஸ் வாழ் வர்த்தக பெருமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்