அர்ச்சுனாவுக்கு அடி போட்ட NPP யாழ் கட்சி உறுப்பினர்கள்

#PrimeMinister #Jaffna #doctor #NPP #Archuna
Prasu
1 year ago
அர்ச்சுனாவுக்கு அடி போட்ட NPP யாழ் கட்சி உறுப்பினர்கள்

பாடசாலை விழாக்களில் அரசியல்வாதிகள் யாரும் கலந்துகொள்ளகூடாது என பிரதமரே கூறிவிட்டு எப்படி இந்துக் கல்லூரிக்கு செல்ல முடியும் என சர்ச்சை வைத்தியர் அர்ச்சுனா ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். 

அது மட்டுமல்லாமல் பிரதான சைத்தியசாலைக்கு திடீர் விஜயம் தொடர்பாக சத்திய மூர்த்தியையும் விமர்சித்தார்.

இதற்கு யாழ் npp உறுப்பினர்கள் ஆதரவாளர் பதிலடி கொடுக்கும் முகமாக இந்துக் கல்லூரிக்கு விழாவில் தலைமை தாங்கவோ பங்கு கொள்ளவோ செல்லவில்லை. வைத்தியசாலைக்கும் பிரதாமராக போகவில்லை. 

தோழரை சந்திக்க ஒரு விருந்தாளியாகவே முன் அறிவிப்பின் பின்னரே சென்றார் எனவும். அர்ச்சுனாவைப் போல சர்ச்சை சண்டைக்காகவோ பிரதமர் பதவியை துஷ்ப்ரயோகயம் செய்யவில்லை எனவும் பதிலடி கொடுத்து வாயை மூட வைத்துள்ளனர். 

இது மட்டுமல்ல அர்ச்சுனா சில வாரங்களாக யாழ் NPP உறுப்பினர்களையும் கட்சியையும் காரணம் இல்லாமல் விமர்சிப்பது காணக்கூடியவாறு இருக்கிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4