பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மூவரில் இருவர் மரணம்
#Death
#France
#Player
#Snow
Prasu
10 months ago
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மூவர் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களில் இருவர் பலியாகியுள்ளார். மற்றைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
Savoie மாவட்டத்தில் உள்ள பிரபல பனிமலையான Bonneval-sur-Arc இல் இடம்பெற்றுள்ளது. 30 வயதுகளையுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு வீரர்களே பலியாகியுள்ளனர்.
காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்