2025 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை பார்வையிட்டார் ஜனாதிபதி!
#SriLanka
#Parliament
#budget
#AnuraKumaraDissanayake
Thamilini
10 months ago
2025 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (16) பார்வையிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இதன்போது உடனிறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டம் நாளை (17.02) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்