இலங்கை இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களும் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்க உத்தரவு!
#SriLanka
#Passport
Thamilini
10 months ago
மேஜர் பதவிக்குக் கீழே உள்ள இலங்கை இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பாஸ்போர்ட்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்