இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய போர் கப்பல்!

#SriLanka #Indonesia #Ship
Thamilini
1 year ago
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய போர் கப்பல்!

இந்தோனேசியாவின் கடற்படை கப்பலான KRI BUNG TOMO - 357 நல்ல விஜயத்தின் அடிப்படையில் நேற்று (16.02) நாட்டிற்கு வருகை தந்துள்ளது. 

குறித்த கப்பலை இலங்கையின் கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர். 

95 மீட்டர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 111 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். 

மேலும் குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா தலங்களை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4