அதிக வெப்பநிலை! கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

#SriLanka
Mayoorikka
1 year ago
அதிக வெப்பநிலை!  கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை வெயிலில் விட வேண்டாமெனவும், அவர்கள் இன்றைய வெப்பமான வானிலையில் பாதிக்கப்படக்கூடாதென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

 இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை அமைச்சு வெளியிடுமென கலுவெவ கூறியுள்ளார்.

 தவிர, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் காலமும் வெப்பமான வானிலையால் குறைக்கப்பட வேண்டுமென்றவாறான கருத்துகளை கலுவெவ வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4