மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!
#SriLanka
#ElectricityBoard
Thamilini
10 months ago
பிப்ரவரி 9 ஆம் தேதி ஏற்பட்ட நாடளாவிய மின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்சார அமைப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்