கொரியாவிற்கு சென்றுள்ள 78000 இலங்கை தொழிலாளர்கள்!
#SriLanka
#SouthKorea
Thamilini
10 months ago
78,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரியாவுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2004 முதல் 2024 வரை அந்த முறையின் கீழ் 78,153 பேர் கொரிய வேலைகளுக்குச் சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று (18) வரை, 710 வேலை தேடுபவர்கள் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்