பிரமாண்ட பரதவிழா! நடன நர்த்தன சங்கம் பழையில்!

#SriLanka #dance
Mayoorikka
1 year ago
பிரமாண்ட பரதவிழா!  நடன நர்த்தன சங்கம் பழையில்!

கிளிநொச்சி பளையில் சிறப்பான முறையில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் நடன ஆசிரியர் திருமதி. ஜிலானி சிந்துஜன் அவர்களின் "நாட்டியஷேஷ்ரா நடனாலயம்" பெருமையுடன் வழங்கவுள்ள "நர்த்தன சங்கமம்" 22.02.2025 அன்று கிளி/ பளை மத்திய கல்லூரியின் ஆருக்கிருத்திக் கலையரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 குறித்த நிகழ்வில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், கெளத்துவம், வர்ணம், காவடிச்சிந்து, பதம், கீர்த்தனம் மற்றும் தில்லானா போன்றவையும் இடம்பெறவுள்ளன.

images/content-image/2024/1740140970.jpg

 இளையவர்களின் திறன்களை வலுவூட்டும் வகையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது தற்காலத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன், இந் நிகழ்விற்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் பங்குகொள்ளுகின்றனர்.

images/content-imagebanner/2024/1740140987.jpg

இவ்வாறான நிகழ்வுகளை எமது lanka4 ஊடகத்தில் பிரசுரிக்க வேண்டுமா தொடர்புகளுக்கு கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

தொடர்புகளுக்கு

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4