சிவனிற்கு ஒரு இராத்திரி : சிவராத்திரியின் சிறப்பு!

#SriLanka #Spirituality
Dhushanthini K
1 month ago
சிவனிற்கு ஒரு இராத்திரி : சிவராத்திரியின் சிறப்பு!

பல இராத்திரிகள் ஆன்மீகம் தொடர்பாக பேசப்படுகிறது. ஆனால் இந்துக்களுக்கு சிவனின் இராத்திரியான மகா சிவராத்திரியே பெரிய புனித இராத்திரியாக காணப்படுகிறது. 

 அவ்வகையில் மகா சிவராத்திரி 2025 எப்போது ? 

 இந்த நாளில் என்ன செய்தால் நினைத்தது நிறைவேறும் மகா சிவராத்திரி என்பது ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். 

இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெறும். பலர் இந்த நாளில் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

குலதெய்வம் தெரியாதவர்கள் சிவனையே குலதெய்வமாக பாவித்து வழிபடுவதும் உண்டு. மகாசிவராத்திரி அன்று சிவ பெருமானை வழிபட முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவாலயங்களுக்கு வருவதாக ஐதீகம். 

அந்த சமயத்தில் நாளும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் நமக்கு அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பதால் தான் மகா சிவராத்திரி அன்று கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.

தொடர்ந்தும்  இப்படியான ஆன்மீக தகவல்களை அறிய லங்கா4 யூடூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740470079.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
https://youtube.com/shorts/t3gSwAW8ncQ?si=jdF6OnBTI26FXlkD