இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 26 - 02 - 2025
#Ponmozhigal
#Tamil
Prasu
1 month ago

நேரத்துக்கு தகுந்த மாதிரி வாழ்ந்தால்
வரலாற்றில் கூட இடம் கிடைக்கும்
ஆனால் நேர்மை தவறாமல் வாழ்ந்தாலோ
பழயசோறிலும் கூட பங்கு கிடைக்காது.
சிரித்துக்
கொண்டே இரு
உன் துயரங்கள் உன்னை
அழவைக்க
முடியாமல் உன்னிடம்
தோற்றுப்போய்
ஓடும் வரை.
ஆசைப்படும் போது நாம்
ஆசைப்பட்டது கிடைக்காது
அது கிடைக்கும் போது
அந்த ஆசையே இருக்காது.
இன்றைய உலகில்
சரியாய் இருப்பவன்
சங்கடத்தை அனுபவிக்கிறான்
நரியாய் இருப்பவன்
சந்தோஷத்தை
அனுபவிக்கிறான்.
யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதே,
உறவாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும்
உண்மையாக பழகு.
உண்மை நேர்மை எல்லாம் அழியாத சொத்து
காலம் செல்ல செல்லத் தான் அதன்
மகத்துவம் தெரியும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



