இங்கிலாந்தில் பனிமலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்
#Flight
#Accident
#England
Prasu
1 month ago

இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றில் விமானி உள்பட 3 பேருடன் சென்று கொண்டிருந்தது.
வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்த மீட்பு படையினர் அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டனர்.
குறித்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



