பிரான்சில் சுகாதார காப்பீடு மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
#France
#Health
#Nurse
#Fraud
Prasu
1 month ago

சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி, மோசடி செய்த மூன்று பெண்களுக்கு சிறைத்தடணை விதிக்கப்பட்டுள்ளது.
நீஸ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் இந்த மோசடி தெரியவந்துள்ளது.
Roquebrune-Cap-Martin நகரைச் சேர்ந்த மூன்று தாதியர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோயாளிகளின் காப்புறுதி அட்டைகளை பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், மொத்தமாக 1 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்த விசாரணைகளை அடுத்து, மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



