இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 01 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

ஏமாற்றங்கள் வரத்தான்
செய்யும் நீ தெளிவாகும் வரை.
மகளை தன் அம்மாவாக
பார்க்கின்ற அப்பாக்கள்
அதைவிட அழகு.
மகளுக்கு தன் கையால்
உணவூட்டி மகிழும் அப்பாக்கள்
அதைவிட அழகு.
சீதனமாக கொடுத்த பைக்கில் கணவருடன்
சேர்ந்து செல்ல மனமில்லை எனக்கு,
செருப்பு இல்லாமல் நடக்கும் என்
தந்தையின் கால்களை
பார்க்கும் போது
தோள் கொடுப்பவன் மட்டும் நண்பன் அல்ல.
கொடுத்த தோளை
மாசு செய்யாமலும்
இருத்தல் வேண்டும்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



