இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 02 - 03 - 2025

#Ponmozhigal #Tamil #Lanka4
Prasu
1 month ago
இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 02 - 03 - 2025

கடலோடு பிறந்தது
அலை போல
வாழ்வோடு சோகமும் இருக்கத்தான்
செய்யும்.

images/content-image/1740865640.jpg

தோல்விகளைக் கண்டு அஞ்சுபவன்.
வெற்றி பெற்றாலும்
விரைவில் தோல்விக்குள்
வீழ்ந்துவிடுவான்.
ஆனால்
வெற்றி பெற்றாலும்
அலட்டிக் கொள்ளாதவன்
தோல்வி அடைந்தாலும் வெற்றி பெறாமல்
தூங்கவே மாட்டான்.

images/content-image/1740865649.jpg

வெற்றிக்கு முன்னர் ஆயிரம் தடைகள்
வரும் தடம் மாறி விடாதே.

images/content-image/1740865659.jpg

இக் காலத்தில் விடாது முயன்றாலே
மட்டுமே வெற்றி கிடைக்கும்.
images/content-image/1740865673.jpg

பல அம்மாக்களின்
பட்டினியே அவர்களின் பிள்ளைகளின்
பாடசாலை உணவாகிறது.

images/content-image/1740865684.jpg

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740865703.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!