இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 07 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
3 weeks ago

நீ ஆடாக இருப்பதில் தவறில்லை.
உன் பின்னேயும் முன்னேயும்
ஓனாய்கள் உள்ளதை அவதானித்துக் கொள்.
வாழ்வில்
வசதி வரும்
பொழுது
சேமித்துக்கொள். ஆம் சந்தர்ப்பம்
ஒரு முறை
மட்டுமே.
வெற்றி பெற்றால் மட்டும் போதாது
அவ் வெற்றியை தக்கவைக்கவும் போராடு.
சரியான திட்டமிடல்
இல்லையேல்
வியாபாரம் மட்டுமல்ல
வாழ்விலும் நஸ்டமே மிகுதியாகும்.

பொறுமையோடு யோசி
பெரிய வெற்றி அடைவாய்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



